உடல் நலக்குறைவு காரணமாக விஷால் டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்க பணிகளையும் பார்த்துக் கொண்டு படங்களிலும் நடித்து வருகிறார் விஷால். மித்ரன் இயக்கத்தில் இரும்புத்திரை படத்தில் நடித்து முடித்துள்ளார். இரும்புத்திரையை அடுத்து சண்டக்கோழி 2 படத்தில் பிசியாகிவிட்டார்.
Vishal has been admitted to a private hospital in Delhi due to ill health. Vishal is acting in films and acting in the films of actors association and producer association. Mitran has acted in the movie 'Iron Cinema'. After the Iron Curtain, she was busy shooting for the film Chandaka 2.